2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மின்சார வேலியில் சிக்கிய கொம்பன் உயிரிழப்பு

Janu   / 2023 நவம்பர் 22 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு - ஒட்டிசுட்டான் பெரிய சாளம்பன் கிராமத்தில் வயல் நிலத்துக்கான பாதுகாப்புக்கு போடப்பட்டிருந்த மின்சார வேலி ஒன்றில் சிக்குண்டு கொம்பன் யானை ஒன்று புதன்கிழமை (22) உயிரிழந்துள்ளது.

மின்சார வேலியினை இணைப்பு செய்த காணியின் உரிமையாளரை பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், மேலதிக விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகளில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சாளம்பன் கிராமத்தில் காட்டு யானையினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

 கீதாஞ்சன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X