Janu / 2024 மார்ச் 06 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் பள்ளிமுனை கிராம மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க கோரி லூசியா மீனவர் கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த கிராம மக்களால் பள்ளிமுனை மீன் சந்தை கட்டிடத் தொகுதிக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை புதன்கிழமை (6) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கிராம மக்கள் முன்வைத்துள்ள பிரச்சினைகளுக்கு துரித கதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டு உரிய தீர்வை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளதுடன் போராட்டத்தின் பின் தமது கோரிக்கை அடங்கிய மகஜர், மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
எஸ்.றொசேரியன் லெம்பேட்



3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago