2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மூன்று இளைஞர்கள் மீது நடவடிக்கை

Janu   / 2023 டிசெம்பர் 25 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் கைதானவர்களில் மூன்று இளைஞர்கள் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திற்கு  அனுப்பப்பட்டுள்ளனர்.

போதைப்பொருட்களுடன், இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மாதகல், இளவாலை மற்றும் காட்டுப்புலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியபோது,  அவர்களை கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்குமாறு உத்தரவிட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

எம்.றொசாந்த் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .