2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வடக்கில் பொங்கல் விழா

Janu   / 2024 ஜனவரி 10 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண பொங்கல் விழா எதிர்வரும் 16ஆம் திகதி கிளிநொச்சி பல்லவராயன்கட்டில் இடம்பெறவுள்ளது. 

வடமாகாண கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த பொங்கல் விழாவில்  பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் கலந்துகொள்ளவுள்ளார். 

குறித்த பொங்கல் நிகழ்வில் சம்பிரதாயபூர்வமாக புதிர் எடுத்து பொங்கல் இடம்பெறவுள்ளது. அதனை தொடர்ந்து பாரம்பரிய கலை நிகழ்வுகளின் இடம்பெறவுள்ளது. 

எம்.றொசாந்த் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X