Janu / 2025 செப்டெம்பர் 11 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
குரும்சிட்டி, தெல்லிப்பளை வைத்தியசாலை வீதியில் வியாழக்கிழமை (11) காலை வாள்வெட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில், இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடைய தர்மராசா தினேஷ்குமார் , பலத்த வெட்டு காயங்களுக்குள்ளான நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர் இந்த வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பலாலி பொலிஸார் மற்றும் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செந்தூரன் பிரதீபன்
10 minute ago
22 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago
29 minute ago