அஸ்லம் எஸ்.மௌலானா / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு வைபவமும் புதிய கட்டடத் தொகுதி திறப்பு விழாவும், பொலிவேரியன் நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய கல்லூரி மண்டபத்தில், எதிர்வரும் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளன.
கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரகத் தூதுவர் அஹ்மத் அலி அல் முஅல்லா, பிரதம அதிதியாகவும், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஐயூப் அஸ்ஸர் ஊனி, சிறப்பு அதிதியாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.
29 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
1 hours ago