2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 18 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

 'சிறுபான்மையினரின் உரிமைகள்' தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு, எதிர்வரும் 21ஆம் திகதி முற்பகல் 9.15 முதல் பிற்பகல் 3.15 வரை கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையின் கிறிஸ்ரா இல்லத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைக் காரியாலயத்தின் பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்தீப் தலைமையில் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில்; அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ்மொழி மூலமான கல்வி வலயங்களில் சேவையாற்றுகின்ற ஆசிரியர்கள்,  பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், மதகுருமார்கள், சிவில் பாதுகாப்பு பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .