2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

கலந்துரையாடல்

Niroshini   / 2016 மார்ச் 11 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

எதிர்வரும் 19ஆம் திகதி அம்பாறை, பாலமுனையில் இடம்பெறவுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டுக்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கும் தொண்டர்களை, கட்சித் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நாளை சனிக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

இக்கலந்துரையாடல், பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் காலை 8.30 மணி தொடக்கம் நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--