Suganthini Ratnam / 2015 நவம்பர் 17 , மு.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
தங்கநகையெனக் கூறி பித்தளை நகையை 04 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து மோசடி செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 04 பேரை எதிர்;வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக் திங்கட்கிழமை (16) உத்தரவிட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் பொத்துவில் பிரதேசத்தைச் சேர்;ந்த பெண்ணொருவர் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து அம்பாறையைச் சேர்;ந்த ஒருவரையும் ஹேமாதகமயைச் சேர்ந்த ஒருவரையும் அநுராதபுரத்தைச் சேர்ந்த இருவரையும் பொலிஸார் கைதுசெய்தனர்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026