2026 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

ஈராக் கப்பலுக்கு ஈரான் அனுமதியுடன்

Editorial   / 2026 ஏப்ரல் 05 , பி.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

. ஹோர்மூஸ் நீரிணையூடாக பயணிக்க ஈராக்கின் கப்பலுக்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் தனது எண்ணெய் ராங்கர்கள் ஹோர்மூஸ் வழியாக பாதுகாப்பாக செல்ல அனுமதி வழங்கியதற்காக .ஈராக்கின் வெளிவிவகார அமைச்சர் Fuad Hussein ஈரான் தூதுவர் Mohammad Kazem Al‑Sadeq உடன் நடைபெற்ற சந்திப்பில் நன்றி தெரிவித்தார்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .