2020 நவம்பர் 28, சனிக்கிழமை

பாதிக்கப்பட்ட பெண்ணை கருணா சென்றுபார்வை

Editorial   / 2020 ஜனவரி 05 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

நிந்தவூர் கமநல கேந்திர நிலையத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் சவளக்கடையைச் சேர்ந்த பெண் ஊழியர் தவப்பிரியாவை, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிக் கட்சியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேரில் சென்று பார்வையிட்டு, ஆறுதல் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--