2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, ஹஸ்பர் ஏ ஹலீம்

ஹோட்டல் உரிமையாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல், பொத்துவில் அறுகம்குடா சுற்றுலாச் சங்கத்தின் ஏற்பாட்டில், அறுகம்குடாவிலுள்ள ஹோட்டலொன்றில், நேற்று (18) இடம்பெற்றது.

இக்கலந்துரையாடல், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவுக்கும் ஹோட்டல் சங்க உறுப்பினர்களுக்குமிடையில் இடம்பெற்றது.

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விடயத்தில், அவர்கள் சுதந்திரமாகச் செயற்படுவதற்கான சகல ஒத்தாசைகளும் வழங்குவதுடன், போதைப்பொருள் பாவனை மேற்கொள்வதைத் தடை செய்தல் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X