2026 மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை

பொத்துவில் அஸ்மின் எழுதிய “முட்டக்கண்ணு” பாடல் (வீடியோ)

Editorial   / 2026 மார்ச் 22 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

போராட்டம் திரைப்படத்துக்கு  பொத்துவில் அஸ்மின் எழுதிய “முட்டக்கண்ணு” பாடல் தற்போது வெளியாகியுள்ளது

இந்தப் பாடலை  இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்  வெளியிட்டு வைத்தார்.  பாடலுக்கு

பூவன் மதீசன்  இசையமைத்துள்ளார்.  டயஸ் & அக்ஷாலா குரல் கொடுத்துள்ளனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .