Suganthini Ratnam / 2016 ஜூலை 10 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி.அன்சார்
அம்பாறை, சொறிக்கல்முனை 6ஆம் கிராமத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் எம்.எப்.சி.டி நிறுவனத்தின் நிதியில் மீள்நிர்மாணிக்கப்பட்டுள்ள பள்ளிவாசல் திறப்பு விழா நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
3 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago