2026 பெப்ரவரி 20, வெள்ளிக்கிழமை

வீட்டின் மீது பேருந்து கவிழ்ந்ததில் பெண் ஒருவர் பலி

Janu   / 2026 பெப்ரவரி 20 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று எட்டியாந்தோட்டை, ஹக்பெல்லாவக்க பகுதியில் வைத்து மின் கம்பத்துடன் மோதி வீதியை விட்டு விலகி அங்கிருந்த வீடொன்றின் மீது கவிழ்ந்துள்ளது. இதில் குறித்த வீட்டின் அருகே நின்றுக்கொண்டிருந்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், இவ்விபத்தில் காயமடைந்த மூன்று சிறுவர்கள் சிகிச்சைக்காக கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து வெள்ளிக்கிழமை (20) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X