Niroshini / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்
வெளியாகியுள்ள 5ஆம் தர புலமைபட பரிசில் பரீச்சை பெறுபேறுகளுக்கமைய கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட பாண்டிருப்பு அல்-மினன் வித்தியாலயத்தில் ஆறு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
இதன் அடிப்படையில்,ஆர்.அத்தீப் அஹமட் 167,எல்.ஹிமாத் அஹமட் செயினுதீன் 164,ஏ.முஹம்மட் ஆக்கிப் 163,எம்.என்.பாத்திமா அப்னா161,எம்.எப்.முஹம்மட் ஆணிஸ் மற்றும் ஏ.ஆர்.பாத்திமா தூபா ஆகியோர் 160 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளதாக அதிபர் எம்.ஜே.அப்துல் ஹசீப் தெரிவித்தார்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026