2026 ஜனவரி 05, திங்கட்கிழமை

வங்கதேசம் இந்தியாவில் விளையாடாது

Editorial   / 2026 ஜனவரி 04 , பி.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வங்கதேசத்தில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியன் பிரீமியர் லீக் அணியால் முஸ்தாபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டதை அடுத்து, வங்கதேசம் தனது 20-20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவில் விளையாடாது என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .