2026 ஜனவரி 05, திங்கட்கிழமை

இந்திய இராணுத் தளபதி வருகிறார்

Editorial   / 2026 ஜனவரி 04 , பி.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய இராணுவத் தளபதி (COAS) ஜெனரல் உபேந்திர திவேதி, ஜனவரி 5 முதல் 8 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மற்றும் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார். நட்பு நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இராணுவ-இராணுவ உறவுகளை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான ஈடுபாட்டின் ஒரு பகுதியாக அவரது விஜயம் அமைந்துள்ளது

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .