2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

பொதுக்கூட்டம்

Niroshini   / 2016 மார்ச் 21 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பொதுக்கூட்டம், எதிர்வரும் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை மருதமுனை பொதுநூலக மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் மீரா எஸ். இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெறவுள்ள இக்கூட்டத்தில்  சம்மேளனத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள எதிர்கால வேலைத்திட்டங்கள், அங்கத்தவர்கள் நலனோம்பல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X