2025 ஜூலை 02, புதன்கிழமை

பொத்துவிலுக்கு புதிய அமைப்பாளர்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 19 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொத்துவில் பிரதேசத்துக்கான அமைப்பாளராக எம்.எஸ்.வாசீத் அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மு.கா. வின் பொத்துவில் அமைப்பாளராக இருந்த எம்.ஏ.மஜீத் கடந்த வருடம் அக்கட்சியிலிருந்து விலகியதை அடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்துக்கு  இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவருக்கான நியமனக்கடிதத்தை புதன்கிழமை (18) உத்தியோகபூர்வமாக கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் கையளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .