2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

விண்ணப்பம் கோரல்

Niroshini   / 2016 மார்ச் 21 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

அம்பாறை, சாய்ந்தமருது தைபா மகளிர் அறபுக் கல்லூரியில் புதிய மாணவிகளைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரிகள் க.பொ.த.சாதாரண தரப் பரீட்;சையில் சித்தியடைந்தவர்களாக, அல்-குர்ஆனை திருத்தமாக ஓதத்தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

இக்கல்லூரியில், இணைந்து கொள்ள விரும்பும் மாணவிகள், விண்ணப்பங்களை எதிர்வரும்; 31ஆம் திகதிக்கு முன் விண்ணப்பிக்குமாறு கல்லூரி அதிபர் மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா (மதனி) கோரியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X