2021 மே 18, செவ்வாய்க்கிழமை

விழிப்புணர்வு ஊரவலம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

உலக இருதய தினத்தை முன்னிட்டு அம்பாறை அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகம் ஏற்பாடு செய்த 'இருதயத்தைப் பாதுகாத்து இதமாக வாழ்வோம்' எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு ஊரவலம் இன்று  வியாழக்கிழமை அட்டாளைச்சேனையில் நடைபெற்றது.

சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம். ஏ. ஜௌபர் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் அறபா வித்தியாலய மாணவர்கள் சுலோகங்களை ஏந்திய வண்ணம்  வித்தியாலயத்திலிருந்து ஊர்வலமாகச் சென்றதோடு துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .