2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

அல் மனார் மத்திய கல்லூரியின் 09ஆம் தர மாணவர்களின் கைவினைக் கண்காட்சி

Super User   / 2010 நவம்பர் 05 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(ஹனீக் அஹமட்)

மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியின் 09ஆம் தர மாணவர்களுடைய ஆக்கத் திறமையை வெளிப்படுத்தும் வகையிலான கைவினைக் கண்காட்சி வைபவமொன்று கல்லூரியில் அண்மையில் இடம்பெற்றது.

இக்கண்காட்சியின் போது, பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் பார்வையாளர்களின் கவனத்தினைப் பெற்றதோடு, பொருட்களை உருவாக்கிய மாணவர்களுக்குப் பாராட்டுக்களும் கிடைத்தன.

மேற்படி காண்காட்சியினை, கல்லூரியின் அதிபர் எஸ்.எம்.எம்.எஸ். ஊமர் மௌலானா ஆரம்பித்துவைத்தனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--