A.P.Mathan / 2010 செப்டெம்பர் 30 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(வி.ரி.சகாதேவராஜா)
சிறுவர் துஷ்பிரயோகத்தில் பெற்றோரும் பெரும்பங்கு வகிக்கின்றனர். இதனை சிறுவர்கள் நன்கு உணர்ந்து நடக்க வேண்டும் என மனிதநேய அபிவிருத்தி ஸ்தாபனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மனிதநேய அபிவிருத்தி ஸ்தாபனம் இன்று வியாழக்கிழமை காரைதீவிலுள்ள தமைமையகத்திலும் வீரகொடையிலும் சிறுவர் குழுக்களோடு கலந்துரையாடலொன்றை நடத்தியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாளை வெள்ளிக்கிழமை தொடங்கம் ஒரு வார காலத்திற்கு சிறுவர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் சிறுவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல நிகழ்வுகளை மனிதநேய அபிவிருத்தி ஸ்தாபனம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)

6 hours ago
8 hours ago
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
28 Dec 2025