2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

காரைதீவில் ஆசிரியர் தினம்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 06 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவு இ.கி.மிசன் ஆண்கள் பாடசாலையில்  சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டிய விழா இன்று  புதன்கிழமை அதிபர் க.விநாயகமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

ஆசிரியர்கள் கீதம் இசைப்பதையும் மாணவர்கள் ஆசிரியைகளுக்கு பூச்செண்டு வழங்கி வணங்குவதையும் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .