Super User / 2010 ஒக்டோபர் 19 , மு.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
	(எஸ்.எல்.அப்துல் அஸீஸ்)
	
	கல்முனையில் நகரில் மக்கள் நடமாடும் பகுதியில் ஆபாசபடம் பார்வையிட்ட ஒருவர் கல்முனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நேற்று திங்கட்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
	
	குறித்த நபருக்கு இரண்டாயிரம் ரூபா தண்டப் பணம் விதிக்கப்பட்டதுடன் அவரின் மடி கணனி (லெப் டொப்) பொது உடமையாக்கப்பட்டதுடன் கைப்பற்றப்பட்ட ஆபாசபட சீடிகளும் அழிக்கப்பட்டுள்ளன. 
	
	கைது செய்யப்பட்டவர் கல்முனை பீ.பீ வீதியைச் சேர்ந்தவராவர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .