2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

ஆசிரியர்களின் நவீன ஆக்கத்திறன் வெளிப்பாட்டு கண்காட்சி

Super User   / 2010 ஒக்டோபர் 30 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எல்.அப்துல் அஸீஸ்)

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பயிலும் ஆசிரியர்களின் நவீன ஆக்கத்திறன் வெளிப்பாட்டு கண்காட்சி இம்மாதம் 28ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை கல்லூரியில் இடம் பெறுகின்றது.

கல்லூரியின் அதிபர் எம்.எஸ்.அப்துல் கபீல் தலைமையில் இடம்பெறும் இந்தக் கண்காட்சியில் 10 பிரிவுகளைச் சேர்ந்த ஆசிரியர் பயிற்சியாளர்களின் நவீன ஆக்கங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இக்கண்காட்சியை பார்வையிடுவதற்காக அரச உயர் அதிகாரிகள் உட்பட ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் வருகை தந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .