2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

கல்முனையில் உள்ளூர் பொருளாதார ஆட்சி செயற்திட்ட கடந்துரையாடல்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 31 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சின் அனுசரணையுடன் ஆசியா மன்றம் நடத்தி வரும் உள்ளூர் பொருளாதார ஆட்சி செயற்திட்டம் தொடர்பாக கல்முனை மாநகரசபைப் பிரதேச வர்த்தக சமூகத்தினருடனான கலந்துரையாடலொன்று நேற்று மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

கல்முனை மாநகரசபை பிரதி மேயர் யூ.எல்.எம். பசீர் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது, ஆசியா மன்றத்தின் சிரேஷ்ட தொழில்நுட்ப ஆலோசகர் ஏ.சுபாகரனின் சேவையினைப் பாரட்டி பிரதி மேயர் பசீர் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

மேற்படி நிகழ்வினை, ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம். வலீத் நெறிப்படுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .