2020 நவம்பர் 25, புதன்கிழமை

பொது வைத்திய நிபுணராக கலாநிதி ருக்மன் ஜெயபால நியமனம்

Super User   / 2010 ஒக்டோபர் 31 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையிற்கு பொது வைத்திய நிபுணராக கலாநிதி ருக்மன் ஜெயபால நியமிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி ஏ.இஸ்ஸதீன் தெரிவித்தார்.

கண்டி போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய கலாநிதி ருக்மன் ஜெயபால சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையிற்கு பொது வைத்திய நிபுணராக மாற்றம் பெற்றுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .