2020 நவம்பர் 28, சனிக்கிழமை

அடிக்கல் நடும் நிகழ்வு

Super User   / 2010 நவம்பர் 05 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் சமுர்தி அதிகார சபையின் நிதியுதவியுடனும், பொதுமக்களின் பங்களிப்புடனும் மருதமுனை அக்பர் கிராம கடற்கரை பகுதியில் படிக்கட்டுக்களை அமைப்தற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமைஒ இடம்பெற்றது.

இதற்கான முதலாவது அடிக்கல்லினை, கல்முனை பிரதேச சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம். சாலி நட்டு வைத்தார்.

இதன்போது, சமுர்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் அங்கு சமூகமளித்திருந்தனர்.

 

 


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .