2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

இந்து சமய பாடப் பரீட்சை

Super User   / 2010 நவம்பர் 09 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.ஜெஸ்மின் )

கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் மற்றும் இந்து சமய கலாச்சார திணைக்களத்தின் அனுசரனையுடன் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றம் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் பாடசாலைகளில் கல்வி பயிலும் இந்து மாணவர்களின் சமய அறிவை மேம்படுத்தும் நோக்கில் இந்து சமய பாடப் பரீட்சையொன்றை இம்மாதம் 13ஆம் திகதி சனிக்கிழமை நடாத்தவுள்ளது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள 49 பரீட்சை நிலையங்களில் நடாத்தப்படவுள்ள இப்பரீட்சையில் 7720 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .