Menaka Mookandi / 2010 நவம்பர் 11 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
காரைதீவு இராமகிருஸ்ணன் பெண்கள் பாடசாலையின் புலமையாளர்களை பாராட்டும் விழா அதிபர் எஸ்.மணிமாறன் தலைமையில் இன்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ராமகிருஸ்ணன் கலந்து கொண்டார். இதன்போது ஏழு புலமையாளர்கள் பாராட்டப்பட்டதுடன் கற்பித்த ஆசிரியைகளுக்கு பெற்றோர் பரிசு வழங்கியும் கௌரவித்தனர்.

22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026