Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 10 , மு.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
கல்முனை மாநகரசபை எல்லைக்குட்பட்ட கல்முனை பஸ் நிலையப் பிரதேசம் குன்றும்குழியுமாக காணப்படுவதனால் பிரயாணிகள் பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்துவருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
பஸ் நிலைய பிரதேசம் குன்றும்குழியுமாக காணப்படுவதனால் மழைகாலங்களில் நீர் தேங்கியுள்ளதால் பிரயாணிகள் ஆடைகள் அழுக்கடைவதுடன் நிறுத்தப்படும் பஸ்களிலும் ஏறமுடியாத நிலைமை காணப்படுகிறது.
இந்நிலைமை குறித்து மாநகரசபை அதிகாரிகள் உரிய நடவடிக்கையெடுத்து பிரயாணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களை நீக்கப்படவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
52 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago