2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

சுகி நூல் வெளியீடு

Super User   / 2010 டிசெம்பர் 14 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையால் ஷசுகிஷ எனும் நூல் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

நூலாசிரியரும் பொது சுகாதார மருத்துவருமான டாக்டர் ஏ.எல்.பாறூக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப்.றஹ்மானும் கௌரவ அதிதியாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேராவும் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் கல்விமான்கள், வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் தாதியர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--