2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு

Super User   / 2011 ஜனவரி 11 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை கண்ணகி அம்மன் கோவில் மற்றும் கடற்கரை பள்ளி வாசல்களை  சூழவுள்ள பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு சமைத்த உணவுகள் இரண்டாவது நாளாக இன்றும் வழங்கப்பட்டது.

கல்முனை அஹ்லுல் சுன்னத்துவல் ஜமாத் உலமாசபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் இன வேறுபாடு பாராது கொட்டும் மழையைக் கூட பொருப்படுத்தாது இவ்வமைப்பின் உலமாக்கள் வெள்ளத்தினுள் சென்று உணவை வழங்கிவைத்தனர்.

தொடர்ந்தும் மூன்று நாட்களுக்கு இவ்வாறு சமைத்த உணவு வழங்கும் திட்டத்தின் இரண்டாம் நாள் இன்று 250க்கு மேற்பட்ட உணவு வழங்கப்பட்டது.


  Comments - 0

  • AZHAHIM Monday, 17 January 2011 04:37 PM

    alhamthulillah, weldone.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X