2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

உடைப்பெடுக்கும் அபாயத்தில் சாகமகுளம்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 12 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

திருக்கோவில் பிரதேசத்திலுள்ள சாகம குளம் உடைப்பெடுக்கும் அபாயமுள்ளதாக விசேட அதிரடிப் படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இதனால் காஞ்சனம்குடா, விநாயகபுரம், தம்பிலுவில் போன்ற பகுதிகளிலுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு விசேட அதிரடிப் படையினர் கோரியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--