2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

இலவச மருத்துவ முகாம்

Super User   / 2011 பெப்ரவரி 27 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.றம்ஸான்)

இலங்கை மக்களுக்கு உதவும் நியூரன் பேர்க் பிரஜைகள் நட்புறவு  சங்கத்தின் அனுசரனையுடன் கொழும்பு லயன்ஸ் கழகம் ஓரியன்ட் 306 B-2 உடன் கல்முனை இஸ்லாமிய செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த இலவச மருத்துவ மற்றும் கண் பரிசோதனை முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இம்மருத்துவ முகாமில் கண் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுடன் இலவச மூக்குக்; கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--