2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

Super User   / 2011 மார்ச் 05 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

சாய்ந்தமருது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 2010/2011ஆம் கல்வியாண்டிற்கு பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சாபி எச் இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரிஸ், பைசால் காசீம் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .