Kogilavani / 2011 ஜூன் 10 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகளை உத்தியோகப்பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றது.
இதன்போது இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அஸீஸ் திறவுகோலினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பிரதியமைச்சர் நியோமால் பெரேரா, அமைச்சின் செயலாளர் கே. அமுனுகம, அம்பாறை அரச அதிபர் சுனில் கன்னங்கர, சவுதி அரேபியாவைச் சேர்ந்த அமீர் எம்.அய்ம்லென், அல்சமாஹ் காலித் ஆகியோர் கலந்துகொண்டனர். (Pix By:Sudath Silva)
.jpg)
2 hours ago
2 hours ago
3 hours ago
siraj Monday, 13 June 2011 07:09 PM
வீடு ஆருக்கு கொடுக்க போறீங்கள்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago