Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜூன் 13 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான், அப்துல் அஸீஸ்)
கல்முனை, கரவாகு வடிச்சல் திட்டத்தை திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
வடிச்சல் வாய்க்கால்களை மூடும் விதத்தில் சட்டவிரோதமாக மண் நிரப்படுவது, குடியிருப்புக்களை அமைப்பது போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவது தொடர்பாகவும் பிரதேசத்திலுள்ள வயல்களுக்கு ஒழுங்கான முறையில் நீர்பாய்சுவது, மழை காலங்களில் வெள்ளம் ஏற்படாமல் மக்களைப் பாதுகாப்பது தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.
இந்நிகழ்வில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் எம்.அலியாரும் கலந்து கொண்டமை குறிப்பிடடத்தக்கது.
9 minute ago
14 minute ago
42 minute ago
sabras Tuesday, 14 June 2011 05:06 PM
ஹாரீஸ் அவர்கள் இன்றுதான் நேரில் சென்று பார்வையிட்டார்கள் !!!!! ஆனால் நானோ ஒவ்வொரு நாளும் சென்று அதை பார்வையிடுகிறேன் .......காற்று மட்டும் நன்றாக வீசுகிறது அங்கே நீங்களும் போய் பாருங்கள் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Reply : 0 0
bis Tuesday, 14 June 2011 07:18 PM
கிழங்குப் பொரியல் தின்னப் போனவங்க இங்கேயும் கொஞ்சம் எட்டிப் பார்த்திருப்பாங்க. விடுங்கப்பா!
Reply : 0 0
raze Tuesday, 14 June 2011 10:36 PM
paarthal maddum pothuma ? hi hiiiiiiiiiiiii
Reply : 0 0
jamzeer Wednesday, 15 June 2011 02:14 AM
அஸ்ஸலாமு அலைக்கும் ஹாரிஸ் பாய், என்னாச்சு
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
14 minute ago
42 minute ago