2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

காரைதீவு பிரதேச சபைக்கான ஐ.ம.சு.மு. இன் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 19 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னணியின் காரைதீவு பிரதேச சபைக்கான முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை மாளிகா வீதியில் நடைபெற்றது.

ஏ.எம்.ஜாகீர் தலைமையில் நடைபெற்ற இப்பிரச்சார கூட்டத்திற்கு பெற்றோலியவளத்துறை அமைச்சரும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளருமான சுசில் பிரேமஜயந்த,  கைத்தொழில் வணிகத்துறை அமைச்சரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான றிசாட் பதியுதீன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரனி ஹுனைஸ் பாரூக்,  கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட், ஓட்டமாவடி பிரதேச சபை உதவி தவிசாளர் அஸ்சேகு ஏ.எல்.ஜுனைதீன் நளிமி உட்பட கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.  


  Comments - 0

 • siraj siro maligaikadu Tuesday, 19 July 2011 04:31 PM

  நீங்க எப்படி மீட்டிங் நடத்தினாலும் வோட்டு போடும் மக்களுக்கு நல்லது மட்டும் (அபிவிருத்தி ) பண்ணுங்க ..............எனி வே .....வாழ்த்துக்கள்

  Reply : 0       0

  vaasahan Wednesday, 20 July 2011 08:18 PM

  இம்பட்டுப்பெரும் தானாடிம்மா கூட்டத்துக்கு.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X