Super User / 2011 செப்டெம்பர் 19 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
	(ஜவீந்திரா) 
	
தமிழ் தேசிய கூட்டமைப்பை காரைதீவு பிரதேச சபையில் வெற்றி பெற செய்தது போன்று நடைபெறவுள்ள கல்முனை மாநகர சபை தேர்தலிலும் தமிழ் பேசும் சமூகம் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற செய்ய வேண்டும் என ரெலோ இயக்கத்தின் நிர்வாக செயலாளர் வித்தி மாஸ்டர் தமிழ்மிர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
கடந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமேக வெற்றியீட்டியமையினால் மக்கள் தமது பலத்தினை நிருபித்துள்ளனர். இதைப்போன்ற கல்முனை மாநகர சபை தேர்தலிலும மக்கள் தமது பலத்தினை நிருபிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
18 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
25 minute ago