2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

சர்வதேச வெள்ளை பிரம்பு தினத்தை முன்னிட்டு வீதி ஊர்வலம்

Super User   / 2011 ஒக்டோபர் 16 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

சர்வதேச வெள்ளை பிரம்பு தினத்தை முன்னிட்டு கல்முனை நகர லயன்ஸ் கழகம், அக்கரைப்பற்று லயன்ஸ் கழகம், மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் மற்றும் மட்டக்களப்பு தரிசனம் விளிப்புலனற்றோர் பாடசாலை என்பனவற்றின் ஏற்பாட்டில் கல்முனை மாநகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை வீதி ஊர்வலம் நடைபெற்றது.

இதனையடுத்து, விளிப்புலனற்றோர் தொடர்பான பொதுக்கூட்டம் கல்முனை இராமகிருஷ்ணா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் லயன்ஸ் கழக மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0

  • Lion S. Thairi Saturday, 29 October 2011 06:42 PM

    நன்றி ஹனிபா

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .