2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

கல்முனை மேயர் சிராஸிற்கு வரவேற்பு

Super User   / 2011 ஒக்டோபர் 17 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை மாநகர மேயராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னயிலையில் சத்திய பிரமாணம் செய்த பின்னர் கல்முனை பிரதேசத்திற்கு இன்று திங்கட்கிழமை விஜயம் செய்த கலாநிதி சிராஸ் மீராசாஹிபிற்கு வரவேற்பளிக்கப்பட்டது.

மாளிகைக்காடு சந்தியிலிருந்து வரவேற்கப்பட்ட மேயர் சிராஸ், பின்னர் பிரதான வீதி ஊடாக சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

சாய்ந்தமருது பிரதேசத்திலிருந்து முதற் தடவையாக 37 வயதான சிராஸே கல்முனை மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

 • maazeen Wednesday, 19 October 2011 08:15 PM

  masha allah!

  Reply : 0       0

  maruthuran Thursday, 20 October 2011 07:14 AM

  காலத்தின் நியதி

  Reply : 0       0

  pasha Thursday, 20 October 2011 02:49 PM

  ஏன் மேர்வின் கலாநிதியாக இருக்கும்போது சிராஸ் கலாநிதி ஆக முடியாதா?

  Reply : 0       0

  rajaykm Friday, 21 October 2011 07:28 PM

  இந்த மண்ணில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு என்ன வலி யா அல்லா நீதான் துணை.

  Reply : 0       0

  Nafeel Tuesday, 18 October 2011 12:34 PM

  இந்த reporter மட்டும் இவர கலாநிதி என்று சொல்றது ஏனோ? உண்மையா இருந்தா போஸ்டர்ல, நியமனப்பத்திரத்தில போட்டிருக்கலாமே?

  Reply : 0       0

  SIHABDEEN Tuesday, 18 October 2011 01:29 PM

  அஷ்ரப் கொண்டுவந்த அழிந்த அரசியலில் இன்னும் யார் யார் எல்லாம் வருவார்களோ அல்லா எமது சமூகத்துக்கு எப்போது விடிவு தருவானோ.

  Reply : 0       0

  செம்பகம் Tuesday, 18 October 2011 02:47 PM

  எத்தனை தடவைதான் மேயர் ஊர்வலம் எடுப்பது இதோட முடிந்ததோ இல்ல, இன்னும் இருக்காமோ .............? கொழும்பிலும் முஸம்மில் மேயராகத்ததன் வந்தார். ஒரு நாளோடு முடிஞ்சி.

  Reply : 0       0

  ziyath Tuesday, 18 October 2011 03:54 PM

  உண்மை நிலை இன்னும் சில காலங்களில் மக்களுக்கு புரியும்.

  Reply : 0       0

  ziyath Tuesday, 18 October 2011 08:37 PM

  முடியுமானால் இவரது கலாநிதி பட்டம் கொடுத்த பல்கலைகழகம் எது என்று சொல்லுங்கள் ...படித்து பட்டம் பெற்ற எமக்கு தெரியும் பட்டம் பெறுவது அவ்வளவு இலகு இல்லை என்று .....

  Reply : 0       0

  SM Tuesday, 18 October 2011 10:13 PM

  சஹோதரா, கலாநிதி என்பது இங்கு அவசியமில்ல. நம்ம ஊர் சஹோதரன் MAYOR ஆனதுக்கு வாழ்த்துங்க நண்பா.

  Reply : 0       0

  Rauf Tuesday, 18 October 2011 10:22 PM

  இங்கு சிலருக்கு வயித்தெரிச்சல். எதில அவரின் பதவில அல்லது பட்டதில ஏன் இந்த gurotham.
  திருந்தவே மாட்டீர்களா ?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .