Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஒக்டோபர் 19 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
ஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தின் பணிகளை நவீன மயப்படுத்தி ஊழியர் சேமலாப நிதிய திணைக்கள அங்கத்தவர்களுக்கு சிறந்த சேவையினை வழங்கும் நோக்குடன் அங்கத்தவர்களின் தகவல்களை கணனி மயப்படுத்தும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியிலுள்ள பிரதேச செயலகங்கள் தோறும் நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் ஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தின் நடமாடும் சேவை இன்று புதன்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலக சமூக பராமரிப்பு மைய கட்டிடத்தில் நடைபெற்றது.
இந்நடமாடும் சேவையில் நாவிதன்வெளி மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலக சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்;.
54 minute ago
18 Oct 2025
18 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
18 Oct 2025
18 Oct 2025