2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் நடமாடும் சேவை

Kogilavani   / 2011 ஒக்டோபர் 23 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)
கல்முனை பொலிஸ் நிலையத்தினால் நடாத்தப்பட்ட பொலிஸ் நடமாடும் சேவை நிகழ்வு நேற்று கல்முனை ஸ்ரீ மாமங்க வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி சிரான் பெரேரா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லெவநாதன் அதிதியாக கலந்துகொண்டதுடன் பல அரச துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இந்நடமாடும் சேவையில் பொலிஸ் முறைப்பாடுகளை பதிவுசெய்தல், வெளிநாடு செல்வோர்களுக்கான பொலிஸ் நற்சான்றிதழ் வழங்குதல், இரத்ததானம் போன்ற பல செயற்பாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X