2025 ஜூலை 05, சனிக்கிழமை

வீரமுனையில் மினி சூறாவளி

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 13 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சி.அன்சார்


அம்பாறை, சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீரமுனைக் கிராமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வீசிய மினி சூறாவளியினால் 10க்கும்  மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

20க்கும்  மேற்பட்ட வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதுடன்,  சில கடைகளின் கூரைகள் காற்றினால் அள்ளுண்டுபோயுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .