2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

இருமொழி உதவி நிலையம்

Kogilavani   / 2013 ஜூலை 26 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

தேசிய மொழிகள் வாரத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில்  தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சினால் பல்வேறுபட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, அம்பாறை, தமன்ன பிரதேச செயலக பிரிவில் இருமொழி உதவி நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

பிரதேச செயலகத்தின் உதவிச் செயலாளர் எம்.எசி.எ.சாபிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைச்சின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஜ.இப்றாஹிம், அம்பாறை மாவட்ட மொழிகள் மத்திய நிலையத்தின் பொருளாளர் பி.ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--