Administrator / 2015 ஓகஸ்ட் 23 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா
இலங்கை வங்கியின் 76ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அக்கரைப்பற்று இலங்கை வங்கிக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்வு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிளையின் உதவி முகாமையாளர் ஏ.பி.ஏ.கபூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago