2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

கல்முனை மாநகரசபையின் அங்குரார்ப்பண கூட்டம் இம்மாதம் 31இல்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 23 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை மாநகரசபையின் அங்குரார்ப்பண கூட்டமும் மாதாந்த அமர்வும் இந்த மாதம் 31ஆம் திகதி காலை 9.30 மணிக்கு மாநகரசபை கூட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கல்முனை மாநகரசபை மேயர் ஸிராஸ் மீராசாஹியினால் கொள்கை விளக்கவுரையும் வரவேற்புரையும் நிகழ்த்தப்படவுள்ளதுடன்,  பிரதி மேயர் உள்ளிட்ட சகல உறுப்பினர்களினதும் கன்னியுரை மற்றும் சபைக்குழுக்களின் தலைவர்களினதும் உரைகள் இடம்பெறவுள்ளதாக கல்முனை மாநகர சபையின் செயலாளர் அறிவித்துள்ளார்.


  Comments - 0

 • meenavan Sunday, 23 October 2011 03:34 PM

  மாதாந்த கன்னி அமர்வு வெற்றிகரமாகவும், காத்திரமானதாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்களது ஒத்துழைப்புடன் அமைய வாழ்த்துக்கள்.

  Reply : 0       0

  mbm Monday, 24 October 2011 03:11 PM

  இந்த கூட்டமாவது மனிதத்தோடு ஆரம்பிக்கட்டும்.!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .